Category: Events
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு – 05.06.2024
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு – 05.06.2024
எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பளை பிரதேசத்தில் செயற்திட்ட நிகழ்வின்போது 05.06.2024…
எமது முன்பள்ளிச் சிறுவர்களுக்கான கால்கோல் விழா நிகழ்வின் போது – 01.04.2024
எமது பச்சிலைப்பள்ளி முன்பள்ளிக்கான சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோல் விழா நிகழ்வு 01.04.2024ம் திகதி முன்பள்ளியில் இடம்பெற்ற போது ….
சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தினை முன்னிட்டு திண்மக்கழிவு சேகரிப்பு நிலை திறப்பு விழா நிகழ்வின்போது – 22.03.2024
எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து வகைப்படத்தப்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்களினால் நேரடியாக கையளிப்பதற்கு ஏற்ற வகையில் திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் புலோப்பளை உப அலுவலக வளாகத்தில் 22.03.2024 ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது…..
சபையின் 2023 ஆம் ஆண்டின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ்
சபையின் 2023 ஆம் ஆண்டின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள 14 பாடசாலைகளை சேர்ந்த போசாக்கு குறைந்த 402 மாணவர்களுக்கு 1 மில்லியன் ரூபாவிற்கு போசாக்கு உணவுகளும்இ வறுமை நிலையிலுள்ள 140 மாணவர்களுக்கு 0.28 மில்லியன் ரூபாவிற்கு கற்றல் உபகரணங்களும் சபை உத்தியோகத்தர்களால் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று வழங்கிவைக்கப்பட்டபோது – 22.12.2023
பெண்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார செயற்றிட்டம் …….
பெண்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார செயற்றிட்டம் …….
2024 ஆம் ஆண்டிற்கான கடமை பிரமாணத்தின் போது…
எமது சபையில் 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகளை ” வலுவான எதிர் காலத்திற்கான தொடக்கவுரை ” எனும் தொனிப்பொருளில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது சத்தியப்பிரமானத்துடன் இன்று (2024.01.01) காலை 9.00 மணிக்கு சபையின் செயலாளர் திருமதி.த.தர்சினி அவர்களின் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் இடம்பெற்ற போது….
உலக மண் தினத்தினை முன்னிட்டு 05.12.2023
உலக மண் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஏ9 பகுதியில் ஆணையிறவு தொடங்கி எழுதுமட்டுவாழ் வரை பச்சிலைப்பள்ளி பிரதேச சபைஇ பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்இ வேறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உக்க முடியாத கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திய போது….
முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு
எமது பிரதேச சபை முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வின் போது 01.06.2023
முதியோர் கெளரவிப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முதியோர் கெளரவிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வை க்கப்பட்ட நிகழ்வின் போது…. 20.12.2022