அறிமுகம்
மாகாணம் : வடக்கு மாகாணம்
மாவட்டம் : கிளிநொச்சி
தேர்தல் மாவட்டம் : யாழ்ப்பாணம்
தேர்தல் தொகுதி : கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவு : பச்சிலைப்பள்ளி
கிராமசேவையாளர் பிரிவுகள் : 18
உள்ளுராட்சி மன்றத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசத்தின் விஸ்தீரணம் : 167.70 சதுர கி மீ
உப அலுவலகங்களின் எண்ணிக்கை : 3
மொத்த சனத்தொகை : 14345
வாக்குரிமை உடையோர் : 10825
கிராமங்களின் எண்ணிக்கை : 42
தாய்சேய் பராமரிப்பு நிலையம் : 7
சனசமூக நிலையங்கள் : 24
பொது நோக்கு மண்டபம் : 1
பொதுச்சந்தைகள் : 3
மயான பூமிகள் : 16
பொது மலசலகூடங்கள் : 9
பொதுக்கிணறுகள் : 137
ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள வீதிகளின் எண்ணிக்கை
தாரிடப்பட்ட வீதிகள் : 75.29
கிரவல் வீதிகள் : 28.02
மணல் வீதிகள் : 194.42
கொங்கிறீற் வீதி : 5.69
பாடசாலைகளின் எண்ணிக்கை : 14
