சபையின் 2023 ஆம் ஆண்டின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள 14 பாடசாலைகளை சேர்ந்த போசாக்கு குறைந்த 402 மாணவர்களுக்கு 1 மில்லியன் ரூபாவிற்கு போசாக்கு உணவுகளும்இ வறுமை நிலையிலுள்ள 140 மாணவர்களுக்கு 0.28 மில்லியன் ரூபாவிற்கு கற்றல் உபகரணங்களும் சபை உத்தியோகத்தர்களால் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று வழங்கிவைக்கப்பட்டபோது – 22.12.2023