2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் ”ஊழியர் பயிற்சி நெறி” எனும் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்ட வகையில் ஊழியர்களுக்கு பெறுகை தொடர்பான பயிற்சி நெறியானது வளவாளர் Eng.S.சண்முகாநந்தன் அவர்கள் மூலம் எமது பிரதேச சபையில் சபை உத்தியோகத்தர்கள் ,பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், கரைச்சிப்பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ,பூநகரி பிரதேச சபை உத்தியோகத்தர்களும் பயிற்சி நெறியில் கலந்துகொண்டபோது…..