எமது முன்பள்ளிச் சிறுவர்களுக்கான கால்கோல் விழா நிகழ்வின் போது – 01.04.2024

எமது பச்சிலைப்பள்ளி முன்பள்ளிக்கான சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோல் விழா நிகழ்வு 01.04.2024ம் திகதி முன்பள்ளியில் இடம்பெற்ற போது ….

 

சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தினை முன்னிட்டு திண்மக்கழிவு சேகரிப்பு நிலை திறப்பு விழா நிகழ்வின்போது – 22.03.2024

எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து வகைப்படத்தப்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்களினால் நேரடியாக கையளிப்பதற்கு ஏற்ற வகையில் திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் புலோப்பளை உப அலுவலக வளாகத்தில் 22.03.2024 ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது…..