உலக மண் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஏ9 பகுதியில் ஆணையிறவு தொடங்கி எழுதுமட்டுவாழ் வரை பச்சிலைப்பள்ளி பிரதேச சபைஇ பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்இ வேறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உக்க முடியாத கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திய போது….