சபையின் 2023 ஆம் ஆண்டின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ்

சபையின் 2023 ஆம் ஆண்டின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள 14 பாடசாலைகளை சேர்ந்த போசாக்கு குறைந்த 402 மாணவர்களுக்கு 1 மில்லியன் ரூபாவிற்கு போசாக்கு உணவுகளும்இ வறுமை நிலையிலுள்ள 140 மாணவர்களுக்கு  0.28 மில்லியன் ரூபாவிற்கு கற்றல் உபகரணங்களும் சபை உத்தியோகத்தர்களால் நேரடியாக பாடசாலைகளுக்கு  சென்று  வழங்கிவைக்கப்பட்டபோது – 22.12.2023

 

பெண்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார செயற்றிட்டம் …….

பெண்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார செயற்றிட்டம் …….

 

2024 ஆம் ஆண்டிற்கான கடமை பிரமாணத்தின் போது…

எமது சபையில் 2024 ஆம் ஆண்டுக்கான  செயற்பாடுகளை    ” வலுவான எதிர் காலத்திற்கான  தொடக்கவுரை ”  எனும் தொனிப்பொருளில்   கடமைகளை ஆரம்பிக்கும்  நிகழ்வானது சத்தியப்பிரமானத்துடன் இன்று (2024.01.01) காலை 9.00 மணிக்கு சபையின் செயலாளர் திருமதி.த.தர்சினி அவர்களின்  தலைமையில் பச்சிலைப்பள்ளி  பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் இடம்பெற்ற போது….

 

 

உலக மண் தினத்தினை முன்னிட்டு 05.12.2023

உலக மண் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்  பச்சிலைப்பள்ளி  பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட  ஏ9 பகுதியில் ஆணையிறவு தொடங்கி எழுதுமட்டுவாழ் வரை  பச்சிலைப்பள்ளி பிரதேச சபைஇ பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்இ  வேறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உக்க முடியாத கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திய போது….

முதியோர் கெளரவிப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முதியோர் கெளரவிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வை க்கப்பட்ட நிகழ்வின் போது…. 20.12.2022